இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக எச்.ஏ.எல்., என்ற பெயரால் அறியப்படுகிறது. விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது. இதில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கான அப்ரென்டீஸ் பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
பிரிவுகள்: ஏரோனாடிகல், மெக்கானிகல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஏவியானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ற டிரேடு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2018 செப்., 10.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு