AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 19 – ஃபேஸ்புக் ரகசியம்!

By admin | Apr 19, 2015

நிறைய பேருக்கு ஃபேஸ்புக்ல நம்ம ஆளுங்க / நண்பர்கள் / எதிரிகள் / குடும்ப உறூப்பினர்கள் இருப்பாங்க இன்பாக்ஸ்ல சாட்டை ஆஃப் செய்திட்டா தான் இருப்பதே யாருக்கும் தெரியாது என நினைத்து கொள்வார்கள். இது எவ்வளவு பெரிய தப்பு என்பதை இப்போது “ஆன்லைன் நவ்” என்னும் ஃபேஸ்புக் ஆப்ஸ் மூலம் கண்டுகொள்ள முடியும். இந்த ஆப்ஸை ஒரிஜினல் ஐடிக்காரர்கள் தயவு செய்து எக்ஸ்ட்ர்னல் அப்ளிகேஷனாய் மட்டும் உபயோகிக்கவும். இந்த ஆப்ஸை உபயோகித்து பிரவுஸர் பிளகின்னாய் பெர்மனன்ட்டாய் இன்ஸ்டால் செய்யலாம் ஆனால் அது நல்லதுக்குல்ல. இந்த ஆப்ஸை உபயோகிக்கும் முன் – இது ஐந்து வகை ஆதரைஷேஷன் கேட்கும்.

1. ஃபேஸ்புக் ஐடி

2. ஃபேஸ்ப்க் பிக்சர்

3. ஆணா / பெண்ணா

4. பெயர்

5 நீங்கள் இருக்கும் இடம்.

இதை அப்ரூவ் செய்வதனால் அவ்வளவாய் பிரச்சினையில்லை ஹேக்கிங் தொந்தரவு இல்லை. உள்ளே சென்றால் யார் யார் உள்ள முக்காடு போட்டுகிட்டு என்ன செய்றாங்க – சிலர் எவ்வளவு மணி நேரம் ஆன்லைன்ல இருக்காங்க – சிலர் உண்மையிலே ஆன்லைன்ல இல்லைங்கிறது எல்லாம் அப்படியே புட்டு புட்டு வச்சிடும். இதை யூஸ் பன்றது சிம்பிள் – இந்த ஆப்ஸை உபயோகிக்க மேலே நண்பர்களை தேடும் செர்ச் பாரில் “Online Now” என்று டைப் செய்தால் போதுமானது.

அப்படி செய்ய முடியலைனா இதான் லின்க் – https://apps.facebook.com/newonlinenow/?fb_source=search&ref=br_tf மிச்சம் உங்க ஷெர்லாக் ஹோம் மூளை – செம்ம பிஸி – ஃபேஸ்புக் பக்கமே தலை காட்டலைனு சொல்ல முடியாது மகளிர்ஸ் – ஆல் அங்கிள்ஸ் உஷார் டூ

முக்கிய அறிவிப்பு – இந்த ஆன்லைன் நவ் ரெகுலராய் செய்வது நல்லது அல்ல. எப்போது தேவையோ அப்போது மட்டும் செய்து தேவையானவர்களை பற்றி அறிந்து கொண்டு உடனே செக்யூரிட்டி செட்டிங்க்ஸ்க்கு சென்று இந்த ஆப்ஸை ஒன்லி மீ அல்லது டோட்டலாக டெலீட் செய்து விடவும்.

(எப்படி டெலீட் செய்வது என்பதை கீழேபிக்சர் கமென்ட் போட்டுள்ளேன்) இது ஒரு தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் ஆனாலும் ஃபேஸ்புக் அப்ரூவ் செய்திருக்கிறது இருந்தாலும் பிரவென்ஷன் இஸ் பெட்டர் தென் கேர்.

Learn Something New – 19 How to check whether your friends are ONLINE and pretend that they never logged in FB –