இரண்டு தொடுதிரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட Yota ஸ்மார்ட் தொலைபேசியானது ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இந்த கைப்பேசியானது 4.3 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான காமரா மற்றும் 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான காமரா போன்றனவும் காணப்படுகின்றன.தற்போது இதன் விலையானது 499 யூரோக்கள்(41801.88 Indian Rupee) என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் வீடியோ ::http://www.youtube.com/watch?v=5KOJ06FVcAE
YotaPhone E-Ink & LCD Dual-Screen Android Phone
*****************************************************************
Yota Devices has announced YotaPhone, its E-ink & LCD dual-screen Android phone will be launched internationally before Christmas. If you’re curious, let’s go on checking.