ஆப்பிள் முதன் முதலாய் இரண்டு புது ஃபோன்களை அறிமுகபடுத்திய நிகழ்வு. இரண்டும் ரென்டாப்பை இரண்டும் கழன்டப்பை கதை தான் ரென்டு ஃபோனும்.
ஆப்பிள் 6 – 4.4 ஸ்க்ரீன் சைஸ் மற்றூம் ஆப்பிள் 6எஸ் – 5.5 இன்ச் சைஸ் அம்புட்டு தான் பெரிய வித்தியாசம். – சாம்சங்கை கண்டு பயப்படுவது தெளிவாக தெரிகிறது அதனால் தான் சாம்ஸங் நோட் சைஸுக்கு ஆப்பிளும் தன் சைஸை தயாரித்துள்ளது. 5எஸ் கம்பேர் செய்தால் இந்த இரண்டு ஃபோனும் ரெட்டினா டிஸ்ப்ளே – 6 மினி ஹெச்டி – 6எஸ் ஃபுல் ஹெச்டி. ஏ8 சிப் 50% கூடுதல் பவர்.
6 எஸ்ஸில் optical image stabilization, என்னும் வசதி இருப்பதால் மங்கல் பிக்ச்ர் கூட நன்றாக எடுக்கும் வசதி. மொத்தமா சொல்லனும்னா 200 டாலருக்கு ஆரம்பிச்ச ஐஃபோன் இப்ப 900 டாலருக்கும் அதிகமா – ஐமேக் ஏர் லாப்டாப்பை விட அதிக விலைனு நினைக்கும் போது – ஆப்பிள் கம்பெனிக்கு சங்கூஊஊஊஊஊஊஊஊதான்.
NOTHING – Yes nothing to BRAG ABOUT – I am NOT changing my 5S
iPhone 6 & iPhone 6S – A BIG LET DOWN – First Tamil Review