32°C

Tag: <span>you tuber</span>

ஒரு புதிய பயணத்திற்கான தேடலோடு இந்த பயணிகளை பின்தொடர்கிறேன்! Uncategorized

ஒரு புதிய பயணத்திற்கான தேடலோடு இந்த பயணிகளை பின்தொடர்கிறேன்!

நாம் வாழவேண்டும் என்று ஒரு கனவு வாழ்வு இருக்குமில்லையா, அதை இன்னொருவர் வாழ்வதை பார்க்கும்போது நமக்கு நிச்சயம் பொறாமை வரத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஒருவேளை அப்படி வராவிட்டால் அந்த கனவில் நாம் அத்தனை தீவிரமாக இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக மனிதகுலமே பொறாமையினால் முன்னேற்றம் கண்டவர்கள்தான். இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளமாட்டோம். பெருந்தன்மையாக நடிப்பதே நாகரிகம். ஆனால் மனிதர்களை மேலும் மேலும் நாகரிமானவர்களாக முன்னேற்றியதில் பொறாமைக்கு பெரும்பங்குண்டு. அதுதான் அவர்களை மேலும் மேலும் உழைக்கத்தூண்டுகிற பொறி! அப்படி […]

November 7, 2024 admin
யூடியூபர் சவுக்கு சங்கர் செய்த குற்றமென்ன? Exclusive

யூடியூபர் சவுக்கு சங்கர் செய்த குற்றமென்ன?

யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி இருக்கிறார். காவல்துறையில் பணி புரியும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கைதாகி கொண்டு போகும் வழியில் அவர் போன போலீஸ் ஜீப் சிறிய விபத்துக்கும் உள்ளாகி காயமுற்றிருப்பதாகவும் தெரிகிறது. லோக்கல் ஆட்களை போலீஸ் கைது செய்து லாக்கப்பில் நையப் புடைத்து விடுவார்கள். நீதிமன்றத்தில் கேட்டால் ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்து’ விட்டதாக சொல்லச் சொல்வார்கள். இதுவும் அந்த மாதிரியான ஒரு ‘விபத்தா’ என்று தெரியவில்லை. […]

May 5, 2024 admin