Exclusive
உலக தியான நாளின்று – ‘நான்’ யார் என்பதை உணரும் ஒரு பயணம்!
மன மற்றும் உணர்வு ரீதியான நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 21-ம் தேதியை ‘உலக தியான நாளாக’ (World Meditation Day) அறிவித்துள்ளது. இன்றைய அவசர உலகில், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அமைதி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் வருடாந்திர நிகழ்வாக இது அனுசரிக்கப்படுகிறது. தியானம் என்பது ஒரு மதம் சார்ந்த சடங்கு அல்ல; அது ஒரு உள்நிலை விஞ்ஞானம். அதைப்பற்றிய ஒரு விரிவான அலசல் இதோ: உண்மையில் தியானம் என்றால் என்ன? பொதுவாகக் […]