Vijay

வாரிசு – விமர்சனம்!

நவீனமயமாகி விட்ட இவ்வுலகில் ஒரு கல்யாண வீட்டுக்குப் போனால் முகம் தெரியாதவர் வரவேற்று பன்னீர் தெளிப்பது தொடங்கி விருந்தோம்பலில் முன் பின் பார்த்திராவரின் பரிமாறல் வரை நிகழ்வது…

5 months ago

தும்மினாலும் அதை பீரங்கி வெடிச்ச சத்தமாக்கிடறீங்க – கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

இளம் இயக்குநரும் உலக நாயகனின் ரசிகருமான லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர்…

12 months ago

தி லெஜண்ட் – டிரைலர் ரிலீஸாயிடுச்சு!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான வணிக வளாகமாக திகழ்வது சரவணா ஸ்டோர்ஸ். அந்த சரவணா ஸ்டோர்சின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களுக்கு…

1 year ago

விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா டைரக்ட் செஞ்ச ‘குஷி’ ரிலீஸான தினமின்று!

நம்ம தமிழ் சினிமாவில் நூத்துக்கணக்கான காதல் படங்கள் வந்துருக்குது. அவற்றில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிச்சவை மினிமம் நூறாவது இருக்கும். அந்த நூறு திரைப்படங்களில் மூன்று திரைப்படங்கள்…

1 year ago

பீஸ்ட் – விமர்சனம்

அண்மையில் ஒரு தயாரிப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது, சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டுமே. அதில் சமூகக் கருத்துகளோ விழிப்புணர்வுச் செய்திகளோ இடம்பெற வேண்டும்…

1 year ago

விஜய் சொன்ன குட்டிக் கதைக்குப் பின்னால் இன்னொரு கதை!

டைரக்டர் நெல்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன்னைப் பற்றியும், பீஸ்ட் படத்தைப் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இதில் குட்டி ஸ்டோரியும்…

1 year ago

இதுவரை தமிழில் வராத ஒரு விஷயம்தான் ‘நான் கடவுள் இல்லை’ – எஸ்.ஏ.சி. பேச்சு!

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் 'நான் கடவுள் இல்லை' இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு…

2 years ago

தம்பி விஜய் மீது களங்கம் சுமத்துவதா? சீமான் காட்டம்!

கோலிவுட்டின் இளைய தளபதி நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான நுழைவு வரியை குறைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், வரி என்பது…

2 years ago

தளபதி 65 படத்துக்கு பூஜை போட்டாச்சு!- ஸ்பெஷல் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவின் தங்க மீன் என்று வர்ணிக்கப்படும் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்திற்கு இன்று பெருங்குடியில் உள்ள சன் டிவி ஸ்டூடியோவில்…

2 years ago

This website uses cookies.