Exclusive
பகுதிநேர வேலையில் புது டிரெண்ட்: கிக் ஆப்-களின் ‘ஜென் ஜி’ ராஜ்ஜியம்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே கல்லூரி மற்றும் பள்ளி மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்குப் பகுதிநேர வேலை தேடும் படலம் தொடங்கிவிடும். வழக்கமாகப் பர்கர் கடைகளில் வேலை செய்வது, துணிக்கடைகளில் பில்லிங் போடுவது அல்லது பெருநிறுவனங்களில் சம்மர் இன்டர்ன்ஷிப் (Summer Internship) சேருவதுதான் பல தசாப்தங்களாக இருந்து வந்த வழக்கம். ஆனால், இன்றைய ‘ஜென் ஜி’ (Gen Z – 1997 முதல் 2012-க்குள் பிறந்தவர்கள்) தலைமுறையினர் இந்த வழக்கமான வேலைகளைப் புறந்தள்ளிவிட்டு, தங்களின் கோடைகால வருமானத்திற்காக உபரி வேலைகளை வழங்கும் […]