32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>Tamil Hashtags</span>

ஆந்திராவை வீழ்த்தி 2-ம் இடம்!- கடற்கரை நீளத்தில் ‘கெத்து’ காட்டும் தமிழகம்! Exclusive

ஆந்திராவை வீழ்த்தி 2-ம் இடம்!- கடற்கரை நீளத்தில் ‘கெத்து’ காட்டும் தமிழகம்!

புதுதில்லி/சென்னை: இந்தியாவின் புவியியல் வரைபடத்தில் ஒரு முக்கிய மாற்றம் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது. நீண்ட காலமாக இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை கொண்ட மாநிலமாக அறியப்பட்டு வந்த ஆந்திரப் பிரதேசத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது. குஜராத் மாநிலம் வழக்கம் போல் முதலிடத்தில் நீடிக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில், மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (சுயேச்சை) ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தரவரிசைப் பட்டியல் […]

December 11, 2025 admin
நடிகர் மாதவனின் அவதாரத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி. நாயுடுவின் பயோபிக் ‘ஜிடிஎன்’ ! Running News

நடிகர் மாதவனின் அவதாரத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி. நாயுடுவின் பயோபிக் ‘ஜிடிஎன்’ !

ட்ரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள, புகழ்பெற்ற தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பார்வை (First Look) போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாதவனின் அர்ப்பணிப்பு: இந்தப் போஸ்டரில் நடிகர் ஆர். மாதவனின் அர்ப்பணிப்பு மற்றும் கதாபத்திரத்துக்கான மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உட்படப் பல மதிப்புமிக்கவர்களின் கதாபாத்திரங்களை திரையில் […]

October 28, 2025 admin
உடனடி செய்திகள்