வணிகம்
தமிழில் கடை பேட்ட அமேசான்!- வாடிக்கையாளர்களை கவர திட்டம்!
ஆன்லைன் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான அமேசான் இந்திய வர்த்தகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அனைத்து பண்டிகைக்கும் அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு அதிரடி விலை சலுகைகளை அறிவிக்கும் அமேசான் நிறுவனம் இந்திய வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்தியாவில் அமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாகத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தனது […]