Exclusive
உங்கள் டிஜிட்டல் தரவுகளை நீக்கும் சேவை!
இணையத்தில் அனாமதேயமாக இருப்பது என்றால், உங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று பொருள் இல்லை. அதுவும் அவசியம் தான் என்றாலும், சராசரி இணையவாசிகளை பொருத்தவரை, அனாமதேயம் என்பது, தங்களை பின் தொடர்வதற்கான மற்றும் கண்காணிப்பதற்கான தரவுகளை அவர்களாகவே வாரி வழங்காமல் இருப்பது தான்.தெரிந்தோ, தெரியாமலோ இணையவாசிகள் எல்லோரும் இதை தான் செய்து கொண்டிருக்கிறோம். தேடியந்திரங்கள் நம்மை பின் தொடர்கின்றன. சமூக ஊடகங்கள் நம்மை கண்காணிக்கின்றன. இ-காமர்ஸ் தளங்களும் நம்மைப்பற்றி அறிந்திருக்கின்றன. இவற்றுக்கான தரவுகளை நாம் தான் வழங்கி […]