32°C

Tag: <span>New restrictions</span>

தட்கல் முன்பதிவு செய்ய புதியக் கட்டுபாடுகள் – ரயில்வே அறிவிப்பு! Exclusive

தட்கல் முன்பதிவு செய்ய புதியக் கட்டுபாடுகள் – ரயில்வே அறிவிப்பு!

நமது இந்தியன் ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முதல் 30 நிமிடங்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் இது ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 3 ந்தேதி ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை […]

June 11, 2025 admin
இந்தியாவில் சிம் கார்டு விற்பனை மற்றும் வாங்க புதிய கட்டுப்பாடுகள் அமல்! Exclusive

இந்தியாவில் சிம் கார்டு விற்பனை மற்றும் வாங்க புதிய கட்டுப்பாடுகள் அமல்!

அண்மைக் காலமாக நாடெங்கும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றங்களில் முதலில், வங்கியில் இருந்து பேசுவதைப் போல டெபிட் கார்டு எண்களைப் பெற்று வங்கிக் கணக்கில் பணம் திருடும் மோசடிகள் நடைபெற்று வந்தன. அடுத்து இன்னும் நூதனமாக, வங்கிக்கணக்கு Block செய்யப்படும் என்றோ, மின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றோ குறுஞ்செய்திகள் அனுப்பி, அதிலுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்தால் பணம் பறிபோகும் வகையிலான மோசடிகள் அரங்கேறின. தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று, […]

November 30, 2023 admin