Exclusive
கணிதத்தின் பெருமையை நினைவூட்டும் ’தேசிய கணித தினம்’
`கணிதமேதை’ என அழைக்கப்பட்ட சீனிவாச ராமானுஜம் குழந்தைப் பருவத்திகேயே யாருடைய உதவியும் இன்றி ஆச்சர்யமூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான உண்மைகளைக் கண்டு உணர்ந்தார். 1914 முதல் 1918-ம் ஆண்டு வரை 3,000-க்கும் அதிகமான புதிய கணிதத்தேற்றங்களைக் கண்டறிந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும் செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ்ந்த உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல் துறை முதல் மின் தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்ட அளவில் பயன்படுத்தப்பட்டு […]