Exclusive
நிலபேர வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில் பிரியங்கா காந்தி பெயர் – அமலாக்கத்துறை அதிரடி!
உத்திரபிரதேச காங்கிரஸ் பொறுப்பிலிருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்ட போதும், பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறார். இந்த சூழலில் நிலபேர வழக்கு ஒன்றின் குற்றப்பத்திரிக்கையில் பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது தொழில் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு போன்று பல குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய அவரை இந்தியாவிற்கு […]