சினிமா செய்திகள்
கண்ணப்பா – விமர்சனம்!
முன்னொரு கருப்பு வெள்ளை சினிமாக் காலம் – அதாவது 1965 — 1980 வரை கடவுள்கள் பற்றி பக்தி திரைப்படங்கள் அடிக்கடி வெளிவந்து மக்களை பெரிதும் ஈர்த்தன.மக்களும் திரும்பத் திரும்ப இவைகளை விரும்பிப் பார்த்தனர். இவைகளில் திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், திருவருள், திருவருட் செல்வர், திருமலை தென்குமரி, திருமால் பெருமை, ஏழுமலையான் மகிமை, தெய்வம், துணைவன், ஆதிபராசக்தி……. மற்றும் பல முக்கியமானவை! இவைகளை இன்று சின்னத்திரையில் காண்போர் பட்டியல் பெரிதுதான். ஆனால் கடவுளர்கள் தொடர்பான பக்தி […]