32°C

Tag: <span>IPL 2024</span>

ஐபிஎல் 2024 தொடர்: எப்போது? எங்கே நடக்கும்? Exclusive

ஐபிஎல் 2024 தொடர்: எப்போது? எங்கே நடக்கும்?

பிசிசிஐயின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும்ம் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. அதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சாம்பியனானது. அதன் பிறகு இதுவரையில் 16 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை, […]

January 22, 2024 admin
ஐபிஎல் 2024-சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம்-முழு விபரம்! Exclusive

ஐபிஎல் 2024-சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம்-முழு விபரம்!

2024ஆம் ஆண்டின் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் இன்று நடைபெற்றது. வெறும் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் கடும் போட்டியில் ஈடுபட்டனர். இவர்களில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 1,116 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் தகுதியின் அடிப்படையில் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளார்கள். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், இந்திய பேட்டர்கள், இந்திய […]

December 19, 2023 admin
சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்- காரணம் இதுதான்! Exclusive

சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்- காரணம் இதுதான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த பென் ஸ்டோக்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே அணிக்கு தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஏலத்தில் சென்னை அணி 16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த தொடரில் காயம் காரணமாக 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணிக்காக விளையாடினார். ஜனவரி 24 முதல் மார்ச் 11 வரை இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் […]

November 23, 2023 admin