Exclusive
மத்திய அரசின் போக்குக்கு இப்படியும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாமே!
காலையில் நடைபயிற்சி செய்யும்போது மனதுக்குள் ஒரே உழப்பல்… !ஒன்றிய அரசுக்கு என்று தனி மக்கள் தொகை கிடையாது. ஆனால் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகளிலும் வருவாயிலும் பெரும்பகுதி ஒன்றிய அரசுக்கே போய்ச் சேருகிறது. மாநில அரசுக்குச் சேர வேண்டிய பங்கினை தர மறுக்கிறது. ஆளும் கட்சி, தன்னை வெற்றி பெறச் செய்த மாநிலங்களுக்கு மட்டும் அள்ளித் தருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறது. அதிலும் ஜிஎஸ்டி வந்தபிறகு மாநிலங்களின் அதிகாரம் மிகவும் குறைந்து விட்டது. நம் மாநிலத்திலிருந்து ஒன்றிய […]