32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>harishkalyan</span>

🎤வட சென்னையின் ராப்: ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ டைட்டில் புரோமோ வெளியீட்டு விழா! Exclusive

🎤வட சென்னையின் ராப்: ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ டைட்டில் புரோமோ வெளியீட்டு விழா!

IDAA Productions மற்றும் Think Studios இணைந்து, இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் தயாரித்துள்ள திரைப்படம் ‘தாஷமக்கான்’. வட சென்னையின் ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில், இளம் நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அறிமுக விழா நேற்று பத்திரிகையாளர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. மாபெரும் வெற்றி பெற்ற ‘லிஃப்ட்’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வினீத் வரபிரசாத் சென்னையின் ஒரு […]

November 23, 2025 admin
ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் – பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்! Running News

ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் – பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்!

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை -அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினரின் பகிர்வுகள்: ஒளிப்பதிவாளர், எடிட்டர், மற்றும் கலை இயக்குநர்: ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்: ” ‘கட்டா குஸ்தி’க்குப் பிறகு ஒப்பந்தமான படம் இது. ரிலீஸுக்கு தாமதமானாலும், எனது முந்தைய ஹிட்டான ‘அங்காடித்தெரு’, ‘மதகஜராஜா’ […]

October 16, 2025 admin
சென்னையில் நடந்த ‘கச்சா எண்ணெய் மாஃபியா’வை தோலுரிக்கும் ‘டீசல்’! Running News

சென்னையில் நடந்த ‘கச்சா எண்ணெய் மாஃபியா’வை தோலுரிக்கும் ‘டீசல்’!

தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி நாயகர்கள் பட்டியல்ல தனக்கென ஒரு இடத்தைப் பிடிச்சிக்கிட்டு வளர்கிறார் நம்ம ஹரிஷ் கல்யாண். இப்போ, தன்னுடைய அடுத்த அதிரடி படமான ‘டீசல்’ மூலமா ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்யக் களமிறங்கி இருக்காரு. ‘பீர் பாடல்’ மூலமா யூ-டியூப் ட்ரெண்டிங்கில் பட்டையைக் கிளப்பின இந்த அதிரடி ஆக்‌ஷன் படம், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17-ஆம் தேதி வெளியாகப் போறதால, ரசிகர்களோட எதிர்பார்ப்பு எக்கச்சக்கமா எகிறியிருக்கு! சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் […]

October 7, 2025 admin
’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள் ! Exclusive

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள் !

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ் பேசியது, “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை […]

November 26, 2023 admin
உடனடி செய்திகள்