Exclusive
தங்க நகைகளுக்கும் தவணை முறை: நடுத்தர மக்களுக்கு இனி கொண்டாட்டம்!
புதிதாக ஒரு யோசனையை முன்வைத்து, மத்திய நிதி அமைச்சகத்துக்கு இந்திய தங்க வியாபாரிகள் சங்கம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது. தங்க நகைகளுக்கு EMI வசதி வழங்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. இது நடைமுறைக்கு வந்தால், நடுத்தர வருமான மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்க வழி பிறக்கும். தங்கம் வாங்குவது இனி எளிது தற்போது, வீடு, கார் போன்ற பெரிய கடன்களுக்கு மட்டுமே வங்கிகள் தவணை முறை வசதிகளை (EMI) வழங்குகின்றன. ஆனால் தங்க நகைகள் […]