June 9, 2023

gangster

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது...