32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>DSP</span>

‘சிங் கீதம்’ பிரீ ரிலீஸ் விழா:40 ஆண்டுகால கனவு-சிங்கீதம் சீனிவாச ராவ் நெகிழ்ச்சி! Running News

‘சிங் கீதம்’ பிரீ ரிலீஸ் விழா:40 ஆண்டுகால கனவு-சிங்கீதம் சீனிவாச ராவ் நெகிழ்ச்சி!

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட பிரீ ரிலீஸ் (Pre-Release) நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு “ராக் ஸ்டார்” தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ஜூன் 11 […]

June 8, 2026 admin
குபேரா – விமர்சனம்! Running News2

குபேரா – விமர்சனம்!

மணி லாண்டரிங் அதாவது ரஜினி நடித்த சிவாஜி படத்தில் கொள்ளையடித்த பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி அதை திரும்பப் பெறும் டெக்னிக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனை வார்த்தை சமீப காலமாக அடிக்கடி தென்படுவதும் அது தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடப்பதும் அன்றாடச் செய்திகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அப்படியான நிகழ்வுகளில் கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கற்பனை கூடவே, கொஞ்சம் செண்டிமெண்ட்டையும் கலந்து, பிசைந்து, உருட்டி, குழைத்து குபேரா என்ற பெயரில் வழங்கி கவரவே செய்கிறார்கள். அதாவது நம் நாட்டிலும் நிறைந்துள்ள […]

June 20, 2025 admin
‘குபேரா’ படத்தின் மயக்கும் விதமான ட்ரான்ஸ் எனப்படும் டீசர் ரிலீஸ்! Exclusive

‘குபேரா’ படத்தின் மயக்கும் விதமான ட்ரான்ஸ் எனப்படும் டீசர் ரிலீஸ்!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட “ட்ரான்ஸ் ஆஃப் குபேரா” எனப்படும் சிறுமுன்னோட்டம் (Teaser) விரைவில் வெளியாகவிருக்கும் ‘குபேரா’ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டு, தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் தனித்தன்மையான சினிமா உலகத்திற்குள் கொண்டு சென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. திறமையான நடிகர்கள் பட்டாளமான தனுஷ், ‘கிங்’ நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த சிறுமுன்னோட்டம்(Teaser) சமூக வலைத்தளங்களை பரபரபாக்கி, ரசிகர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்களால் படம் திரைக்கு […]

May 28, 2025 admin
”அன்புதான் என் உயிர்நாடி”-‘புஷ்பா2’ நாயகன் அல்லு அர்ஜுன்! Exclusive

”அன்புதான் என் உயிர்நாடி”-‘புஷ்பா2’ நாயகன் அல்லு அர்ஜுன்!

பாட்னாவில் நடந்த ‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு ‘புஷ்பா’ திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலமும் உலகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன். […]

November 26, 2024 admin
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் இருந்து ‘புஷ்பா புஷ்பா’ முதல் சிங்கிள் அவுட்! Exclusive

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் இருந்து ‘புஷ்பா புஷ்பா’ முதல் சிங்கிள் அவுட்!

சர்வதேச தொழிலாளர் தினம் உலகளவில் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 1-ஐ கொண்டாட இன்னும் சிறப்பான புதிய காரணம் ஒன்று இணைந்துள்ளது. ஏனெனில், நம் இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘புஷ்பா2: தி ரைஸ்’ திரைக்கு வர இருக்கிறது. இன்று புஷ்பராஜின் கொண்டாட்டப் பாடல் 6 மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் புதிய ஆந்தமாக மாறியிருக்கிறது. ‘புஷ்பா புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் லிரிக்கல் வீடியோ ஏற்கனவே இணையம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. கடந்த […]

May 1, 2024 admin
டிஎஸ்பி.- விமர்சனம் Exclusive

டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு விஜய் சேதுபதியிடம் அதிகரித்து விட்டது.. அந்த விஜய்சேதுபதியை வைத்து சீமராஜா, எம்.ஜி.ஆர். மகன் போன்ற பிளாப் படங்களை கொடுத்த டைரக்டர் பொன்ராம் தங்கள் இருவரின் கணக்கிலும் எக்ஸ்ட்ரா ஒரு மொக்கை படத்தை சேர்த்துக் கொண்டார்.ஆம்.. ஒரு வெட்டி யூத் ஊரில் பந்தாவாக திரியும் தாதாவோடு மோத வேண்டிய சூழல் வருகிறது. பிறகென்னா? ஆக்ரோஷமாகி சவால் விட்ட […]

December 3, 2022 admin
விஜய்சேதுபதியின் டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்! Exclusive

விஜய்சேதுபதியின் டி எஸ் பி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகை அனு கீர்த்தி பேசியது:. டிஎஸ்பி தான் எனது முதல் படம், இந்த படத்தில் எனக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. விஜய் சேதுபதி […]

November 26, 2022 admin
ராம் பொத்தினேனி நடிப்பில்  “தி வாரியர்” படத்தின் மாஸ் டிரெய்லர்! Exclusive

ராம் பொத்தினேனி நடிப்பில் “தி வாரியர்” படத்தின் மாஸ் டிரெய்லர்!

நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி படமான “தி வாரியர்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை N லிங்குசாமி இயக்கியுள்ளார், இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த இருமொழி திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்துரி தனது தயாரிப்பு நிறுவனமான Srinivasa Silver Screen சார்பில் தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். படத்தினை அடுதடுத்து அசத்தலான விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் ஆர்வத்தை […]

July 2, 2022 admin
ஜீ தமிழின் “ராக்ஸ்டார்” – இது ஒரு புதுமையான இசை ரியாலிட்டி ஷோ! சின்னத்திரை

ஜீ தமிழின் “ராக்ஸ்டார்” – இது ஒரு புதுமையான இசை ரியாலிட்டி ஷோ!

புனைகதை (Fiction) மற்றும் புனைகதை அல்லாத (Non-Fiction) மூலம் மிகச் சிறந்த பொழுதுபோக்கைத் தனது ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஜீ தமிழ் புதிய நிகழ்ச்சி மூலம் மற்றுமொரு ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது. இசை ரியாலிடி நிகழ்ச்சிகளிலேயே அதிக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் புதுமையான வடிவில் நிகழ்ச்சியை சேனல் அறிமுகப்படுத்த உள்ளது. ‘சரிகமப’ மற்றும் ‘பேட்ட ராப்’ ஆகிய நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக ‘ராக்ஸ்டார்’ என்னும் பிரபலங்களுக்கான இசை ரியாலிடி நிகழ்ச்சியை இவ்வாண்டு […]

March 18, 2021 admin
உடனடி செய்திகள்