Exclusive
ஹிட்லர் விமர்சனம்!
இசை என்றால் என்னவென்றே தெரியாமல் சவுண்ட் இன்ஜினியர் என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக் கொண்டு மியூசிக் டைரக்டர் என்ற டைட்டில் ,நடிப்பு என்பது நவரசகலை என்பதை உணராமல் வெட்கத்தை கை விட்டவரே ஆக்டர் என்று தானே நம்பி நடிகராக உலா வருபவர், இயக்குநர் என்பதன் பாரத்தை உணராமலே டைரக்டர் டைட்டிலை போடும் வித்தை தெரிந்தவர்.. இன்னும்.. இன்னும் கோலிவுட்டின் மோடி என்று பெயரெடுத்த விஜய் ஆ ண்டனி என்ற நெல்லை ஜீவன் தயவில் ரிலீஸாகி இருக்கும் படமே […]