Exclusive
கலைமாமணி: விருதுச் சட்டகத்தைத் தாங்கும் கலைஞர்களும், காலத்தின் மாற்றத்தைக் கோரும் மேடையும்!
தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுக் களத்தில் ‘கலைமாமணி’ விருதுக்கென ஒரு நீண்ட வரலாறு உண்டு. கலைத்துறையில் வாழ்நாள் சாதனைகளைப் படைத்தவர்களைச் சிறப்பிக்கும் அந்தத் தருணம், ஒரு சமூகத்தின் பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற கலைமாமணி விருதுகள் வழங்கும் நிகழ்வை நான் பார்த்தபோது, கலைஞர்கள் தேர்வில் பெரிய முரண்பாடுகள் இல்லாவிட்டாலும், நிகழ்வு மேடையில் அரங்கேறிய சில காட்சிகள் மனதைப் பெரிதும் வருத்தின. விருதைப் பெரும் கலைஞர்கள், தங்களுக்குச் சான்றாக வழங்கப்படும் பட்டயச் சட்டகத்தைத் தாங்களே தூக்கிக்கொண்டு வந்து, முதலமைச்சரிடம் […]