Exclusive
🏆 மார்க் ஸக்கர்பெர்க் பெருமை: பிரஸ்கில்லா சானுக்கு WSJ இன்னோவேட்டர் விருது
மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மார்க் ஸக்கர்பெர்க், தனது மனைவி பிரஸ்கில்லா சான் (Priscilla Chan), ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal – WSJ) பத்திரிகையின் ‘இன்னோவேட்டர் ஆஃப் தி இயர்’ (Innovator of the Year) விருதை வென்றதற்காகப் பெருமிதம் தெரிவித்துள்ளார். சான் மற்றும் ஸக்கர்பெர்க் இணைந்து நடத்தும் சான் ஸக்கர்பெர்க் இனிஷியேடிவ் (CZI) என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், அவர் நோய்களைக் குணப்படுத்தவும் தடுக்கவும் அறிவியலை […]