Running News
குமார சம்பவம் – விமர்சனம்
சிரிப்பு, வேகம், ஒரு மெல்லிய சமூகச் செய்தி எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய வழக்கமான ஃபார்முலாவில் உருவான திரைப்படம் தான் ‘குமார சம்பவம்’. ஒரு சாதாரணமான கதையை, கிரேஸி மோகனின் பாணியில் எதுகை மோனையுடன் கூடிய நகைச்சுவையால் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனாலும், சில இடங்களில் இந்தக் காட்சிகள் ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது படத்தின் மிகப்பெரிய பலவீனம். கதைக்களம் சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் வாழும் குமரன் (குமரன் தியாகராஜன்), சிறு […]