32°C

Tag: <span>Audio</span>

‘மைலாஞ்சி’ படத்தின் இசை & டீசர் வெளியீட்டு  விழாத் துளிகள்! Running News

‘மைலாஞ்சி’ படத்தின் இசை & டீசர் வெளியீட்டு விழாத் துளிகள்!

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட […]

October 11, 2025 admin
வீர தமிழச்சி’ திரைப்பட இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா! Running News

வீர தமிழச்சி’ திரைப்பட இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா!

சென்னை: மகிழினி கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் மற்றும் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மறைந்த நடிகர் மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, கே. ராஜன் உள்ளிட்ட பலரும் […]

October 1, 2025 admin
’இரவின் விழிகள்’ பட இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்~ Running News

’இரவின் விழிகள்’ பட இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்~

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரித்து, சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தில் கதையின் நாயகனாக தயாரிப்பாளர் மகேந்திரனும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷும் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய […]

September 28, 2025 admin
தேசிங்கு ராஜா 2 படத்திலும் காமெடி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. – எழில்! Running News

தேசிங்கு ராஜா 2 படத்திலும் காமெடி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. – எழில்!

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 […]

July 1, 2025 admin
ஹும் படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாச் செய்திகள்! Exclusive

ஹும் படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாச் செய்திகள்!

‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஹும்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், ‘ஜீவா டுடே’ ஜீவ சகாப்தன், ‘ யூ டூ ப்ரூட்டஸ்’ […]

June 15, 2025 admin
அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாச் செய்திகள்! Exclusive

அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாச் செய்திகள்!

அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் […]

June 15, 2025 admin
‘குயிலி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்! Exclusive

‘குயிலி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்!

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிமுக […]

June 4, 2025 admin
‘ஜின் – தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாச் செய்திகள்! Exclusive

‘ஜின் – தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாச் செய்திகள்!

‘பிக் பாஸ் சீசன் 3′ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, […]

May 22, 2025 admin
சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழாச் செய்திகள்! Exclusive

சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழாச் செய்திகள்!

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம் கிருஷ்ணா. மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தமிழில் ‘சாது மிரண்டா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற […]

May 20, 2025 admin
‘குற்றம் தவிர் ‘பட ஆடியோ& டிரைலர் லாஞ்ச் ஈவன்ட்ஸ் ஹைலைட்ஸ்! Exclusive

‘குற்றம் தவிர் ‘பட ஆடியோ& டிரைலர் லாஞ்ச் ஈவன்ட்ஸ் ஹைலைட்ஸ்!

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில்  ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.இந்த ‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் […]

April 29, 2025 admin