Exclusive
சாம்பலிலிருந்து பூத்த அமைதி: ஹிரோஷிமா தினமும் மனிதகுலத்தின் படிப்பினையும்!
1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி, மனித வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, ஆற்றொணாத் துயரம் நிகழ்ந்த நாள். இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில், அமெரிக்கா தனது ‘எனோலா கே’ (Enola Gay) என்ற பி-29 போர் விமானத்தின் மூலம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது ‘லிட்டில் பாய்’ (Little Boy) என்ற அணு குண்டை வீசியது. சில வினாடிகளிலேயே ஒரு செழிப்பான நகரம் சாம்பல் மேடாகவும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் நொடிப்பொழுதில் கருகி சாம்பலாகவும் மாறிய கோர […]