June 9, 2023

’ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்

தமிழ் சினிமாவில் அத்திப்பூத்தாற் போல் நம்மை சுற்றி நிலவும் அரசியலை மிக்ஸ் செய்து நடக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு என்பதையும் சொல்ல முயலும் படம் வருதுண்டு....