32°C

Tag: <span>பெற்றோர்</span>

தியாகத்தின் வடிவங்களுக்கு மதிப்பளிக்கும் நாள்: தேசியப் பெற்றோர்கள் தினம்! Exclusive

தியாகத்தின் வடிவங்களுக்கு மதிப்பளிக்கும் நாள்: தேசியப் பெற்றோர்கள் தினம்!

ஒரு மனிதனின் வாழ்வியல் அடித்தளத்தை அமைப்பதிலும், எதிர்காலத்தைச் சீரமைப்பதிலும் பெற்றோர்களின் பங்கு ஈடு இணையற்றது. தாயின் அரவணைப்பும் தந்தையின் வழிகாட்டுதலும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு இரு கண்களாக அமைவதோடு, அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையும் தியாகமும் தான் அடுத்த தலைமுறையின் உயர்விற்கு காரணியாக அமைகின்றன. குழந்தைகளின் நல்வாழ்விற்காகத் தங்கள் விருப்பங்களை உரமாக்கி, ஓயாது உழைக்கும் பெற்றோர்களின் அளப்பரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை தேசியப் பெற்றோர்கள் தினம் (National […]

July 25, 2026 admin
குழந்தைகளை அச்சுறுத்தும் சர்க்கரை நோய்: பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை! Exclusive

குழந்தைகளை அச்சுறுத்தும் சர்க்கரை நோய்: பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 400 பள்ளி மாணவர்களிடம் ஆரோக்கியம் குறித்த ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை. டாக்டர் சுதா ராமலிங்கம், பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் இந்த ஆய்வு முடிவுகளைப் பற்றி கூறியதாவது: “400 மாணவர்களில் 16% பேருக்கு, பெரியவர்களுக்கு வரும் டைப் 2 சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்த ஆய்வு கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டது. நகரங்களில் […]

August 18, 2025 admin
உலகப் பெற்றோர் நாள்! Exclusive

உலகப் பெற்றோர் நாள்!

பெற்றோர் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகச்சிறந்த பரிசு. நம் வாழ்க்கையில் பெற்றோர் பெற்றிருக்கும் இடத்தை யாராலும் பெறமுடியாது. அவர்கள் நமது உண்மையான நலம் விரும்பிகள். பெற்றோருக்கு மாற்றாக இவ்வுலகில் எதுவும் இல்லை, ஏனென்றால் நம்வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் வழியை வெளிச்சம் போட்டுக் காட்ட எல்லாவிதமான செயல்களையும் நமக்காகச் செய்பவர்கள் அவர்கள். சமுதாயத்தில் சாதனையாளர்களாக நாம் வாழ சிறப்பான வழியை நமக்குக் காட்டுபவர்கள். தன்னலமற்ற செயல்களை அர்ப்பண மனநிலையுடன் செய்து தங்கள் வாழ்நாளை நமக்காக தியாகம் செய்பவர்கள். ஆம்.. […]

June 1, 2025 admin
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிரச்னை என்ன? Exclusive

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிரச்னை என்ன?

நேத்து மனதை கஷ்டப்படுத்திய செய்தியாக இதை படித்ததும் தோன்றியது… !பிள்ளைகள் சரிவர ஆதரிக்கவில்லை என்பதால் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து இறந்த தம்பதிகள்… குறித்த செய்திதான் அது! நடுத்தர வர்க்க குடும்பமாக தான் தெரிகிறது… சமீபகாலமாக இது மாதிரியான செய்திகளை நிறைய முறை கேள்விப் படுகிறேன்… !ரொம்பவும் வேதனையான விஷயம் தான்.. பொதுவாக இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது! பொருளாதார கஷ்டம் நோய் கொடுமைகள் பிள்ளைகள் அன்போ ஆதரவோ இல்லை என்பதாக.. -இந்திய பெற்றோர்களை பொறுத்தவரை பிள்ளைகள் […]

January 31, 2025 admin
புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..! சினிமா செய்திகள்

புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கி றார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார் .இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன […]

July 16, 2017 admin
இந்தியாவில் தன் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடும் தொகை எவ்வளவு? – அதிர வைக்கும் ஆய்வு முடிவு! Running News

இந்தியாவில் தன் பிள்ளைகளின் படிப்புக்காக செலவிடும் தொகை எவ்வளவு? – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

நம் ஆந்தையில் முன்னரே சொல்லியிருந்தது போல் நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. கடந்த 2012-இல் வெளியான ஒரு சர்வதேச ஆய்வில் பின்லாந்து, தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், யுனைட்டெட் கிங்டம், நெதர்லாந்து, நியூஸிலாந்து, ஸ்விட்சர்லாந்து, கனடா, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, ரஷியா ஆகிய நாடுகளே முதல் 20 இடங்களில் இருந்தன. கடந்த 2016-இல் நடைபெற்ற ஒரு சர்வதேச ஆய்வில், தென்கொரியா, […]

July 2, 2017 admin