Exclusive
பேரழிவு விளிம்பில் பூமி: 1.5°C இலக்கு கைவிடப்படுகிறதா? – COP30 மாநாட்டின் அலசல்!
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றச் சட்டக் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) 30வது பங்குதாரர்கள் மாநாடு (COP30), அமேசான் மழைக்காடுகளுக்கு அருகில் உள்ள பிரேசிலின் பெலெம் (Belém) நகரில் நவம்பர் 10 முதல் 21 வரை நடைபெற்றது. புவி வெப்பமயமாதல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏன் உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும், இதன் விளைவுகள் என்னென்ன என்பதை இந்தச் சிறப்புக் கட்டுரை அலசுகிறது. COP30 எங்கே நடந்தது? அதன் முக்கியத்துவம் என்ன? COP30 மாநாடு, […]