Running News
மீண்டும் இணையும் தம்பி ராமையா & உமாபதி ராமையா கூட்டணி!
நடிகர் மற்றும் இயக்குநரான உமாபதி ராமையா, தனது தந்தையும் தேசிய விருது பெற்ற நடிகருமான தம்பி ராமையாவுடன் மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தை உருவாக்குகிறார். OTT தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையாவின் இரண்டாவது படைப்பு இதுவாகும். படக்குழு மற்றும் தயாரிப்பு விவரங்கள் தயாரிப்பு: கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இயக்கம்: உமாபதி ராமையா கதை, உரையாடல்: தம்பி ராமையா துவக்கம்: இன்று (அக்டோபர் […]