32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>சிவகார்த்திகேயன்</span>

’மதராஸி’ –  விமர்சனம்! Running News

’மதராஸி’ – விமர்சனம்!

கஜினி பார்த்து இருக்கீங்களா?துப்பாக்கி பார்த்து இருக்கீங்களா? கத்தி பார்த்தாச்சா? சர்க்கார் கண்டதுண்டா?பார்த்தாலும், சரி பார்க்கா விட்டாலும் பரவாயில்லை. இந்த மதராஸி படத்துக்காக அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என தன் பழைய பட நினைவுகளுடன் புதுசான களத்தில் பரபரவென்ற ஸ்பீடில் ஒரு பக்க கமர்சியல் படத்தை வழங்கி இருக்கிறார்கள். அதிலும் கண்ணெதிரே ஒரு தவறு நடந்தால் அதை தட்டிக் கேட்காதவனே சராசரி மனிதன் என்றும், தட்டிக் கேட்பவன் அப்நார்மல் என்றும் சொல்கிற எதிர்மறை சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் […]

September 5, 2025 admin
உலகச் செஸ் சாம்பியன் குகேஷை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்! Exclusive

உலகச் செஸ் சாம்பியன் குகேஷை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்!

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டினார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அவருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு ரூ.11 கோடி பரிசு தொகை […]

December 26, 2024 admin
அமரன் – விமர்சனம்! Exclusive

அமரன் – விமர்சனம்!

மேஜர் முகுந்த் வரதராஜன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர். 2014 ஏப்ரலில் நிகழ்ந்த அவரின் இறப்பு இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அத்தனை பேரும் அவருக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர். முகுந்தின் அப்பா வரதராஜனுக்கு இராணுவத்தில் சேர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அவருக்கு அது கைகூடவில்லை. ஆனால், பி.காம்மும் ஜர்னலிசமும் படித்த அவரின் மகன் முகுந்த் அந்தக் கனவை நனவாக்கினார். சென்னை ஆபிசர்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று இராணுவத்தில் சேர்ந்த முகுந்த் 2011 இல் ஐ.நா.சபை சார்பில் […]

November 1, 2024 admin
கொட்டுக்காளியை  புரோமோட் செய்ய நிர்வாண நடனம் ஆடட்டுமா?- மிஷ்கின் Exclusive

கொட்டுக்காளியை புரோமோட் செய்ய நிர்வாண நடனம் ஆடட்டுமா?- மிஷ்கின்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசும் போது , “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. ‘கூழாங்கல்’ படம் […]

August 13, 2024 admin
அயலான் விமர்சனம்! Exclusive

அயலான் விமர்சனம்!

நம் கோலிவுட்டில் அவ்வப்போது ஓரிரு நாட்கள் தாண்டியும் ஓடும் சில சினிமா விளம்பரங்களில் குடும்பங்கள் கொண்டாடும் என அறிவிப்பார்கள் இல்லையா? அப்படி இல்லாமல் . உண்மையில் குடும்பங்கள் கொண்டாடும் சினிமாவாக அதிலும் 2017-ஆம் ஆண்டு வாக்கில் பூஜைப் போடப்பட்டு ஏழாண்டுகளாக மெருகேற்றி வந்திருக்கும் இந்த அயலான் ரியல் ஃபேமிலி எண்டர்டெயினர் மூவி என்பதை யாரும் மறுக்க முடியாது.. அதிலும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையை ரசிகர்களுக்கு தேவையான கமர்ஷியல் ஃபார்முலாவோடு வழங்கி இருக்கும் ஆர்.ரவிகுமார், தன் படைப்பு […]

January 13, 2024 admin
சிவகார்த்திகேயனின்  ‘டான்’ படத்தின்  முன் வெளியீட்டு விழாத் துளிகள்! Exclusive

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் முன் வெளியீட்டு விழாத் துளிகள்!

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும், திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். […]

May 7, 2022 admin
டாக்டர் – விமர்சனம்! Exclusive

டாக்டர் – விமர்சனம்!

கொல பசி வேளையில் ஒரு ஹோட்டலுக்கு போனால் ருசியான சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுவது வாடிக்கைதானே.?. ஆனால் அந்த நம்பிக்கை எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாமல் போவதும் வாடிக்கைதானே..!? அப்படித்தான் கோலிவுட்டில் மிகையான எதிர்பார்ப்பை தூண்டிய படங்கள் எல்லாமே ரசனைக்குரியதாக இருக்காது என்பது உண்மை.. ஆனால் தற்போது நெல்சன் திலீப் குமார் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ரிலீஸாகி இருக்கும் டாக்டர் படம் சினிமா ரசிகர் ஒவ்வொருவரும் ஃபீல் குட் என்று சொல்லும் விதமாக இருக்கிறது..இந்த டாக்டர் […]

October 9, 2021 admin
சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைட்ஸ்! Exclusive

சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தது. இந்நிகழ்வில் நடிகர் சுனில் ரெட்டி பேசியது…. இந்தப்படத்தில் ரௌடியாக […]

October 2, 2021 admin
சிவகார்த்திகேயனின் “டாக்டர்” திரைப்படம் அக்டோபர் ;21 ல் தியேட்டரில் ரிலீஸ்! Election Special

சிவகார்த்திகேயனின் “டாக்டர்” திரைப்படம் அக்டோபர் ;21 ல் தியேட்டரில் ரிலீஸ்!

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீடு குறித்து பல தகவல்கள் பரவிய நிலையில், KJR Studios மற்றும் SK Productions ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில், படம் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. “டாக்டர்” படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் கூறியதாது… “டாக்டர்” […]

September 12, 2021 admin
உடனடி செய்திகள்