Running News
வங்காள விரிகுடா – விமர்சனம்!
சினிமாவில் மொத்தம் உள்ள 24 துறைகளில் (Crafts), கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், சண்டை பயிற்சி, தயாரிப்பு மற்றும் இயக்கம் என சுமார் 21 பொறுப்புகளைத் தன் தோளில் சுமந்து கின்னஸ் சாதனை முயற்சியுடன் களமிறங்கியிருக்கிறார் குகன் சக்கரவர்த்தி. ஒரு நடிகராக அவர் கவனம் ஈர்த்தாலும், இயக்குநராகப் பார்வையாளர்களைக் கதற வைத்திருக்கிறார் என்பதே நிதர்சனம். கதைக்களம் தூத்துக்குடி மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தி. இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் கடற்கரையில் […]