Exclusive
புற்றுநோய்க்கு ரஷ்யா கண்டறிந்த தடுப்பூசி: ஒரு புதிய அத்தியாயம்!
ரஷ்யா புற்றுநோய்க்குத் தடுப்பூசி கண்டறிந்துவிட்டதாக வரும் செய்திகள், மருத்துவ உலகில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தடுப்பூசியின் பின்னணியில் உள்ள அறிவியல் நுட்பம், புற்றுநோய் பற்றிய அடிப்படைப் புரிதலுடன் தொடங்குகிறது. புற்றுநோய் என்றால் என்ன? நமது உடலில் உள்ள செல்கள், கட்டுப்பாடின்றி, அளவுக்கு அதிகமாகவும், இறக்க மறுத்தும் வளரும்போது புற்றுநோய் உருவாகிறது. இந்த செல்கள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக்கொள்கின்றன. முதலில் ஒரு இடத்தில் உருவாகி, பின்னர் ரத்தம் வழியாக மற்ற உறுப்புகளுக்கும் […]