Exclusive
மயோபியா (Myopia) எனும் மைனஸ் பவர் குறைபாடு: வளரும் தலைமுறையின் கண் பார்வை சவால்!
இன்னும் சில அண்டுகளில், “எங்கள் பள்ளியில் விசாலமான வகுப்பறைகள் உள்ளன, எனவே உங்கள் குழந்தைகளுக்கு முதல் வரிசையில் அமரும் வாய்ப்பு கிடைக்கும்” என்று விளம்பரங்கள் வந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை. இதற்குக் காரணம், இன்றைய தலைமுறையின் கண் பார்வை வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு வகுப்பறையில் உள்ள 100 மாணவர்களில், 50 பேருக்கு மூக்குக்கண்ணாடி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தக் கவலைக்குரிய நிலைக்கு முக்கியக் காரணம், கண்கள், உடல் மற்றும் மனதின் இயல்பான இயக்கத்தை வெகுவாகப் பாதிக்கும் நமது […]