Exclusive
குறுக்கு வழி பிடிக்காத முருகன்: பிரதமரின் உற்சாகத்தில் மறைந்திருக்கும் ஆன்மீக எச்சரிக்கை!
கோவையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள், ‘பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுவதை உணர முடிகிறது’ என்று மிகுந்த உற்சாகத்தோடு பேசியுள்ளார். கோவையின் மேடையில் இருந்தபடியே மருதமலை முருகனை மானசீகமாக வணங்கிய பிரதமரின் மகிழ்ச்சி, வரவேற்பின் தீவிரத்தைக் குறிக்கிறது. பிரதமர் மீதும் அவர் உரையாற்றிய மேடையிலும், முருகனே ஏதோ ஒரு ரகசியத் தென்றலை வீசச் செய்தானோ என்னவோ, பிரதமர் தனது உரையில் நம்பிக்கை பொங்கப் பேசியிருக்கிறார். இந்த உணர்வுக்கும், சமீபத்திய அரசியல் […]