Exclusive
சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’: 40.5 டிகிரி வெயிலும், தப்பிக்க முடியாத பெருவெள்ளமும்!
இந்தியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான சென்னை, வருங்காலத்தில் கடுமையான வெப்ப அலைகள், வரலாறு காணாத அதிதீவிர மழைப்பொழிவு மற்றும் தொடர் வெள்ள அபாயங்களை எதிர்கொள்ளும் பேராபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் கடற்கரை நெடுகிலும் உடனடியாகவும், தீவிரமாகவும் எழப்போகும் பருவநிலை அச்சுறுத்தல்கள் குறித்து புதிய பருவநிலை முன்னறிவிப்பு அறிக்கை ஒன்று மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. “இந்தியக் கடற்கரைப் பகுதி: பருவநிலை முன்னறிவிப்புகள் 2021-2040” (Indian Coastal Region: Climate Projections 2021-2040) என்ற தலைப்பில் அசிம் […]