32°C

Tag: <span>ஆர்யன்</span>

🎬விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ –  வெற்றிக்கு நன்றி அறிவிப்பு விழா! Running News

🎬விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ – வெற்றிக்கு நன்றி அறிவிப்பு விழா!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில் உருவான ‘ஆர்யன்’ திரைப்படம், கடந்த அக்டோபர் 31 அன்று உலகெங்கும் வெளியானது. ஒரு பரபரப்பான இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லராக (Investigative Thriller) உருவான இப்படம், திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும், ரசிகர்களின் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து, தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு, அவர்களுக்கு நன்றியும் […]

November 5, 2025 admin
’ஆர்யன்’ – விமர்சனம் Running News

’ஆர்யன்’ – விமர்சனம்

சைக்கோ த்ரில்லர் பாணிப் படங்களுக்கெனத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. லாரி லாரியாக ரத்தங்களை கொண்டு வந்து சிகப்பு வண்ணக் கலவையைச் சிதற விடும் கொலைகளையும், அதை செய்யும்  குற்றவாளியைப் பிடிப்பதுடன், குற்றங்களை நிறுத்த முயல்வதும்தான் இதுவரை நாம் பார்த்த பாணி. ஆனால், இயக்குநர் பிரவீன்.கே இந்த விதிகளை எல்லாம் உடைத்து, முழுக்க முழுக்கப் புதியதொரு கோணத்தில் இந்தக் களத்தைக் கையாண்டிருக்கிறார். கொலைகாரனைப் பிடிப்பதை விட, அவர் செய்யப்போகும் கொலைகளைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் ஒரு சவாலான […]

October 30, 2025 admin
“ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா – ராட்சசனுக்குப் பின் அடுத்த த்ரில்லர் சவால்! 🚨 Running News

“ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா – ராட்சசனுக்குப் பின் அடுத்த த்ரில்லர் சவால்! 🚨

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில் உருவாகியுள்ள “ஆர்யன்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. விழாவில் படத்தின் டீசர், டிரெய்லர், மற்றும் சிங்கிள் பாடல் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. படக்குழுவினர் […]

October 23, 2025 admin
விஷ்ணு விஷாலின் புதிய த்ரில்லர்- ஆர்யன் படத்தில் என்ன ஸ்பெஷல்? Running News

விஷ்ணு விஷாலின் புதிய த்ரில்லர்- ஆர்யன் படத்தில் என்ன ஸ்பெஷல்?

நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் பிஸியாக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில், இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு டார்க் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானர் படமான இதில் விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினர் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அமீர்கானின் ஆர்வம்: […]

October 8, 2025 admin