Exclusive
நடைபாதை என்பது சலுகையல்ல, உரிமை! பாதசாரிகளுக்காக குரல் கொடுத்த சுப்ரீம் கோர்ட்!கண்டுகொள்ளாத அரசு!
காலையிலேயே கிளம்பி வேலைக்கு ஓடும் எளிய மனிதன் முதல் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெரியவர்கள் வரை, இந்திய வாழ்க்கை முறையின் பிரிக்க முடியாத அங்கம் நடப்பது. கார்களும் இருசக்கர வாகனங்களும் பெருகாத காலத்தில், நமது ஊர்களும் தெருக்களும் மனிதர்களின் காலடிகளையே முதன்மையாக நம்பி வடிவமைக்கப்பட்டன. அதனால் தான் ‘இந்தியா என்பது நடப்பவர்களின் நாடு’ (India is a nation of walkers) என்று இன்றும் சொல்லப்படுகிறது. ஆனால், நவீன மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் என்ற பெயரில் கடந்த […]