Exclusive
அமெரிக்க பாஸ்போர்ட்டில் டொனால்ட் ட்ரம்ப்: 250-வது சுதந்திர தின விழாவில் புதிய சர்ச்சை!
அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாக, அந்நாட்டு அரசாங்கம் வழங்கக்கூடிய அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டில் (Passport) தற்போதைய அதிபரின் உருவப்படத்தை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம் வரவிருக்கும் அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின (Semiquincentennial) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த “நினைவு பாஸ்போர்ட்டுகள்” வெளியிடப்படவுள்ளன. வடிவமைப்பின் சிறப்பம்சங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மாதிரி வரைபடங்களின்படி (Renderings), இந்த பாஸ்போர்ட்டின் உட்பக்கத்தில்: ஒரு பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதற்கு நேர் எதிர்பக்கத்தில், 1776-ம் […]