சதர்ன் ரயில்வேயில் பத்தாம் வகுப்பு & ஐஐடி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

சதர்ன் ரயில்வேயில் பத்தாம் வகுப்பு & ஐஐடி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ‘அப்ரென்டிஸ்’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்:

i) பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனை, ரயில்வே மருத்துவ மனை, சென்னை டிவிஷனில் 936, ii) திருச்சி பொன் மலையில் 756. iii) கோவை போடனுார், திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு டிவிஷனில் 1686 என மொத்தம் 3378 இடங்கள் உள்ளன.

பிரிவுகள்:

பிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பென்டர், டீசல் மெக்கானிக், பெயின்டர், பிரிட்ஜ், ஏ.சி., மெக்கானிக், மெடிக்கல் லேப் டெக்னீசியன் உட்பட பல பிரிவுகள் உள்ளன.

கல்வித்தகுதி:

குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு, பின் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது:

1.6.2021 அடிப்படையில் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவி னருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

கல்வித்தகுதி மதிப்பெண்.

பணியிடம்:

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருவனந்தபுரம், பாலக்காடு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்:

30.6.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு:

https://iroams.com/Apprentice/recruitmentIndex

error: Content is protected !!