ரிசர்வ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: அப்ளைடு மேத்தமெட்டிக்ஸ் 3, அப்ளைடு எகானாமிக்ஸ் 3, மைக்ரோ எகானாமிக்ஸ் 1, டேட்டா அனாலிட்டிக்ஸ் 5, ரிஸ்க் அனலிஸ்ட் 1, ரிஸ்க்மேனேஜ்மென்ட் 2, ஐ.டி., ஆடிட் 2, பாரன்சிக் ஆடிட் 1, சி.ஏ., 1, சிஸ்டம் அட்மின் 9, புராஜக்ட் அட்மின் 5, நெட்வொர்க் அட்மின் 6 என மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன.
வயது: 1.3.2020 அடிப்படையில் சிஸ்டம் அட்மின், புராஜக்ட் அட்மின், நெட்வொர்க் அட்மின் பதவிக்கு 25 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 30 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது.
பணிக்காலம்: குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்.
ஊதியம் : ஆண்டு ஊதியம் ரூ. 28.20 லட்சம் முதல் 33.60 லட்சம் வரை.
தேர்ச்சி முறை : கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
கடைசிநாள் : 22.8.2020 மாலை 6 மணி வரை
விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு
முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என்…
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா…
அமெரிக்காவின் வழிகாட்டுதலில் நேட்டோ (NATO) ராணுவக் கூட்டணியின் சமீப நடவடிக்கைகள் அனைத்துமே ரஷ்யாவை வீழ்த்த வழி காண்பது மட்டுமே என்று…
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த்…
பாரத தேசத்தில் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த…
This website uses cookies.