நடிகைக்காக கோவில் கட்டிய முட்டாளும் – நடிகை கோவிலை பற்றி பேசினால் கொந்தளிப்பவனும் இதே தமிழண்டா.!

நடிகைக்காக கோவில் கட்டிய முட்டாளும் – நடிகை கோவிலை பற்றி பேசினால் கொந்தளிப்பவனும் இதே தமிழண்டா.!
இன்றைய தத்துபித்துவில் நம் வாசிக்க போவது – நடிகைக்காக கோவில் கட்டிய முட்டாளும் – நடிகை கோவிலை பற்றி பேசினால் கொந்தளிப்பவனும் இதே டமிலனே… நடிகை எந்தளவுக்கு என்பதை வதை தொகை இல்லாமல் நம் இஷடத்துக்கு தூக்கி வைத்து கொண்டாடுவது எந்த சமூகத்தில் இல்லய் என்றாலும் டமிலன்ஸ் இவர்களிடம் மிக அதிகம். அதே டமிலன்ஸ் தான் பின்பு குத்துதே குடையுதே என உணர்ச்சிவசப்படுவதும் ஆகும்…!
நடிகைகள், நடிகர்கள் அவர்களுக்கு தேவை பணம் புகழ் – அந்த மாதிரி ஒரு ஸெல்ப் சென்டர்டட் ஆட்களிடம் நீங்கள் எத்திக்ஸ் எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தானம் என்பதை நீங்கள் அடிக்கடி மறந்து போவதால் தான் இந்த நிலைமை. உச்ச நடிகர் முதல் ஊறுகாய் நடிகர் வரை இப்போதைய லேட்டஸ்ட் டிரண்ட் – தான் படம் ஓடுவதற்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் – எதை வேண்டுமானாலும் உளறலாம் – எதை வேண்டுமானாலும் வாந்தி எடுக்கலாம் என்ற மலிவு டெக்னீக்கை சமீப காலமாய் உபயோகித்து வருவது தெரிந்ததே …..
உதாரணத்திற்கு இதே ஜோதிகா தன் படம் பணம் தன் முக்கியம் என்பதை முன்னிலைப் படுத்தி எந்த ஒரு பெண்ணும் சொல்ல தயங்கிய – தே… பயலே என்ற வசனத்தை நாச்சியார் டிரெய்லர் போது சொல்லி அப்புறம் அதற்கு அர்த்தமே தெரியாம சொல்லிட்டேன்னு சொன்னது அனைவருக்கும் தெரிந்ததே – அதே போல தன் புரிதல் இல்லாமல் தன் பணம் தன் முக்கியம்னு சொன்ன விஷயம் தன் இந்த தஞ்சை பெரிய கோயில் விவகாரம்……. இதற்காக அவர் முஸ்லீம், நடிகை அப்படி இப்படின்னு சொல்வதற்கு பதில் – எதை ஒருவர் சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாய் நம்பிக்கையில் இருக்கும் ஒன்றை குமைக்கிறார்களோ அதை எதிர்த்து தனி மனித தாக்குதலை செய்வதை விட அந்த புரிதல் இல்லாமல் பேசின விஷயத்தை பெருமையாக எடுத்து கூறுவது தன் அறிவார்ந்த தமிழர்களின் செயல், அதை தன் நான் செய்ய போகிறேன்..
உலகத்திலே மிகவும் பணக்கார முதலாளி என்றால் அது கோயில்கள் தான் அதில் சர்ச் மசூதி அடக்கம். உதாரணத்திற்கு இந்தியாவில் உள்ள அணைத்து கோயில் நிலங்கள் அதன் வளங்களை வரிசைப்படுத்தினால் – உலகத்தின் எந்த பணக்காரனுக்கு இதான் அருகில் வர முடியாது – சில நாடுகளை விட பணக்கார எக்கனாமி கோயில்களின் சொத்துக்கள் தான். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டிய ராஜா ராஜா சோழன் ஒன்றும் முட்டாள் இல்லை . கோயில் என்பது ஒரு பெரிய எக்கனாமி – இது தான் உலகத்தின் முதல் எக்கனாமி – அந்த மாநிலம் நாட்டை காக்க என்பது தெரியுமா..?..
கோவில் இல்லாத ஊரில் குடிகொள்ள வேண்டாம் என்பது கோவில் அந்த எல்லையின் இடி தாங்கியாக செயல்படுவதாலும் மழைவெள்ளத்தில் அல்லது பிரளயம் ஏற்பட்டு ஊரில் தானியங்கள் அழிந்தால் கோபுரத்தில் உள்ள தானியம்களை எடுத்து மீண்டும் நாம் உற்பத்தி செய்ய உதவியாகும் என்றும் ஒரு திருமணம் ஊர்பஞ்சாயத்து ஊரின் சுப நிகழ்வுகள் பொது நிகழ்ச்சி போன்றவைகளுக்கு கோவில் மண்டபமும் அந்த ஊரில் ஏற்படும் பேரழிவுகளுக்கு மக்கள் அவதிக்குள்ளாகாமல் அவர்களுக்கு அடைக்கலமாக அமைந்த கோவில் பிரகாரம் மண்டபம் போன்றது காலத்திற்கு தகுந்தாற்போல செயல்படுத்திக்கொள்ள அமைந்து இருப்பதால் கோவில் இல்லாத ஊரில் குடி கொள்ள வேண்டாம் என்று சொன்னது ஒரு காரணம் மற்றது கோவிலில் வரும் வருமானத்தை கொண்டு பிழைத்து கொள்ளும் கலைஞர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இவர்களுக்கு மக்கள் அங்கே குடியேற வாழும் பொழுது வருமானமும் வளமும் கிடைக்கும் என்று,
ஒரு பெரிய எக்கனாமி இருப்பது பல தற்குறிகளுக்கு தெரிவதில்லை – கோயில் நிலம் முதல் கோயிலின் முக்கிய மடப்பள்ளி வரை ஒரு ஆர்கனைஸ்ட் எக்கனாமி என்பது திருப்பதி போன்ற இருபத்தி நன்கு மணி நேரம் பல லட்சங்களை தினமும் செலவு செய்ப்பவர்களை ஊற்றி நோக்கினால் தெரியும் தினமும் பல லட்சத்தை போட்டு கோடிகளை அள்ளும் அந்த களையும் ஒரு பெரிய எக்கனாமி தான்.
இன்னும் எவ்வளவோ சொல்லலாம் கோயில் உண்டியல் கூட அரசு கஜானாவில் நிறைந்து பின்பு அது மக்கள் வரிப்பணத்தோடு சேர்ந்து நல்லது செய்யும் திட்டமாக வரும். இதில் குறையென்றால் அது மருத்துவமனையாகட்டும் பள்ளிக்கூடமாகட்டும் அதை உண்மையிலே நெஞ்சசிலே மாஞ்சா சோறு தைரியத்துடன் கேள்வி கேட்க திறன் இல்லாத ஒரு கூட்டம் தான் தற்போதைய தற்குறி நடிகர் நடிகை கூட்டம்…..!
கோயில் இல்லையேல் – கோன் முதல் குடிமகன் வரை இல்லை – இதனால் தான் பலர் தான் சொத்தை கோயிலுக்கு எழுதி வைக்கும் சூட்சமம்.

Related Posts

error: Content is protected !!