தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்'…
டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே…
ஆஸ்கார் விருது வென்ற 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ் 'ஆவணப் படத்தை வெளியிட பங்கு பெற்ற நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட! குறும்படம் இசை…
பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்பக்கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாகவும், அதே சமயம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையோடு வந்துள்ளது…
தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது "செங்களம்" இணையத் தொடர். Abi & Abi…
அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக…
கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பல செய்திகள் தீயாக பரவி வந்தது. அதில் ஒன்று லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்கள். நடிகர் விஜயின் லியோ படப்பிடிப்பு…
மேதைகளுக்குச் சமர்ப்பணம்' Tribute to the Legends என்கிற 'மாபெரும் குரல் தேடும்' செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அதன்படி 'நெஞ்சில் நீயே ஸாயி' என்கிற ஏழு பாடல்கள் கொண்ட…
உண்மை உடனுக்குடன் என்ற கொள்கை முழக்கத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நமது புதிய தலைமுறை அலைவரிசை செய்திப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை புதியதலைமுறை…
முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி” இணையத் தொடர்…
This website uses cookies.