6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி

6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் கெரான் செக்டாரில், பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதை கண்ட நமது வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் மோதல்கள் நடந்து கொண்டு வருகிறது.

error: Content is protected !!