பிளாக் காமெடி திரில்லர் படமான “டமால் டுமீல்” ஆல்பம்

பிளாக் காமெடி திரில்லர் படமான “டமால் டுமீல்” ஆல்பம்

ஷங்கர் உதவியாளர் ஸ்ரீ டைரக்ட் செய்யும் படம் டமால் டுமீல். வைபவ் ஹீரோ, ரம்யா நம்பீசன் ஹீரோயின். படத்தை பற்றி ஸ்ரீ-யிடம் கேட்ட போது,”“வாழ்க்கையில எதற்கெடுத்தாலும் யோசிக்காம டாமால்னு முடிவு எடுத்தோம்னா வாழ்க்கை டுமீல் ஆயிடும்”ங்ற மெசஜை கொஞ்சம் காமெடியாகவும் கொஞ்சம் பயமுறுத்தியும் சொல்ற படம்.அதாவது பிளாக் காமெடி திரில்லர் படம். படத்தோட ஹீரோ லஞ்சம் கொடுத்தே அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நினைப்பவன். அப்போது அவன் ஒரு டமால் முடிவெடுத்ததன் விளையாக டுமீல் ஆகிறான். அதிலிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான்ங்றதுதான் படத்தோட ஸ்கிரீன் ப்ளே.” என்றார்.

Related Posts

error: Content is protected !!