எலக்ட்ரானிக் சாலைகள்! – பிரிட்டனின் பிரமிப்புட்டும் பிளான்!1

எலக்ட்ரானிக் சாலைகள்! – பிரிட்டனின் பிரமிப்புட்டும் பிளான்!1

ஒவ்வொரு நாட்டிலும் மாற்று எரிபொருள் கண்டுப்பிடிக்க அதிகம் செலவு செய்கிறது. அந்த வகையில் இது வரை நிறைய கண்டுபிடிப்பு நடந்து கொண்டு இருந்தாலும் முக்கியமான கண்டுப்பிடிப்பு எலக்ட்ரிக் கார் என்னும் பேட்டரி கார். இது அதிக செலவில்லை – மாசு கெட்டு போகாது மற்றும் இதன் மூலம் நிறைய அந்நிய செலவாணியை சேமிக்க முடியும் என்றாலும் இதில் உள்ள ஒரே குறைபாடு என்றால் இதனை சார்ஜ் செய்ய வீட்டை தவிர நிறைய இடங்களில் இந்த வசதி இல்லை –
ravi 28
சில ஷாப்பிங் மால்கள் மற்றூம் பொது இடங்களில் சார்ஜர் பாயின்ட் இருந்தாலும் இந்த கார் நடுவுல நின்னா என்ன செய்ய என்று சிறு தூரங்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த ஒன்று இனிமேல் பிரிட்டனில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பது புது செய்தி. பிரிட்டன் அரசாங்கம் 500 மில்லியன் பவுன்டை ஒதுக்கி இது மட்டும் சரியாய் இருந்தால் அனைத்து சாலைகளிலும் இந்த வசதியை செய்து தர முடியும் என கூறியிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் எலக்ட்ரானிக் சாலைகளை அமைத்து ஒரு இடத்தில் நிறுத்தி சார்ஜ் செய்யாமல் வண்டி ஒடும் போதே சார்ஜ் ஆகும் இந்த முறையை இந்த படத்தில் விளக்கியுள்ளேன்.

NO MORE charging trouble for electric cars – Charge while you drive

error: Content is protected !!