வாட்டிகனில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை! – ஐ. நா. கண்டனம்
வாட்டிகனில் கிறிஸ்வத ஆலையத்தில் சிறுவர்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகுவதாகவும், அதனை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்டு மறைத்து வருகிறது ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. சிறுவர்கள் உரிமை பாதுகாப்பு ஐ.நா. மன்ற குழு வாட்டிகன் நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கண்ட செய்தியில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் பாதிரியார்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

சிறுவர்களின் உரிமை பாதுகாப்புக்கான ஐ.நா. குழு வாட்டிகன் நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கண்டன செய்தியில், சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் பாதிரியார்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே திருச்சபைக்குள் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க விசாரணை ஆணைக்குழு ஒன்றை வாட்டிகன் நிர்வாகம் நியமித்துள்ளது குறிப்பிடத்தகக்து.
Vatican ‘must immediately remove’ child abusers – UN
*********************************************************************
The UN has said that the Vatican should “immediately remove” all clergy who are known or suspected child abusers.


