மசாலா எப். எம் டீம் நடத்தும் ரேடியோ ஜாக்கி கோர்ஸ் சேரணுமா?

மசாலா எப். எம் டீம் நடத்தும் ரேடியோ ஜாக்கி கோர்ஸ் சேரணுமா?

எப்.எம்., சேனல்களில் ரேடியோ ஜாக்கிகளே முக்கிய பங்காற்றுகின்றனர். பெரும்பாலான ரேடியோ ஸ்டேஷனின் முன்னேற்றம் ஜாக்கியையே பெரிதும் சார்ந்துள்ளது. ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு ரேடியோ ஜாக்கிகளின் பணியில் சில மாறுதல்கள் இருக்கலாம். எனினும் ரேடியோ ஜாக்கியாக சில அடிப்படை தகுதிகள் உள்ளன. குறைத்தபட்சம் ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இப்போது சில தனியார் ரேடியோ ஸ்டேஷன்களில் பிளஸ் 2 படித்தவர்களை கூட ஜாக்கியாக சேர்த்துக்கொள்கின்றனர். அந்த வரிசையில் இப்போது மசாலா எப் எம்-முடன் இணைந்து யா மேகூன் ஆட் நிறுவனம் நடத்தும் ஒரு கோர்ஸ் ஆரம்பமாகிறது
radio jocky
உங்க்ளுக்கு நல்ல குரல் வளமும், பேச்சுத்திறனும் இருந்து உச்சரிப்பும் சரியாக இருக்க வேண்டும். ஆன்னலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைதான் ரேடியோ ஜாக்கிகளும் பயன்படுத்துகின்றனர். இதனால் மொழிப்புலமையெல்லாம் அவசியமில்லை. அதே சமயம் பொழுதுபோக்கு துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். இப்போது எப்.எம்., சேனல்கள் அதிகரித்து வருவதால் ரேடியோ ஜாக்கிகளுக்கு வாய்ப்புகள் அதிகம்.

இதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் கம்யூனிகேஷன் அண்டு புராட்காஸ்டிங் படிப்பு உள்ளது. சில கல்வி நிறுவனங்களில் ரேடியோ ஜாக்கிகளுக்கு சிறப்பு கோர்ஸ்களும் உள்ளன. இரண்டு மாத சர்டிபிகேட் படிப்பில் இருந்து ஒரு ஆண்டு முதுநிலை படிப்பு வரை பல பிரிவுகளில் இது வழங்கப்படுகிறது என்றாலும் குறைந்த செலவில் நிறைவான பயிற்சியை யு.எஸ்.ஸில் இருந்து இயங்கும் மசாலா டீம் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள் என்பதால் உங்கள் பெயரை உடனே பதிவு செய்து பயனடையுங்கள்!

error: Content is protected !!