பெரும் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்க போலீசார் தடை உத்தரவு

பெரும் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்க போலீசார் தடை உத்தரவு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  குற்றாலம், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் வேகம் மிக அதிகளவில் இருப்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறையை கொண்டாட வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!